#VjChithra
#PandianStores
Vj chithra is no more, reason behind it
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 28.
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல
மன அழுத்தம் உண்டானாலோ ,
அல்லது
தற்கொலை எண்ணம் எழுந்தாலோ,
இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)